|
| சவுதி எண்ணெய் கப்பலை விடுவித்தனர் கடற்கொள்ளையர்கள் |
| துபாய் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 13:20 IST ) | |
3 பில்லியன் டாலர்களை பிணைத் தொகையாக பெற்றுக் கொண்டு தாங்கள் கடத்திய சவுதி எண்ணெய் கப்பலை 56 நாட்களுக்குப் பின்னர் சோமாலியா கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.
நேற்று விடுவிக்கப்பட்ட இந்த கப்பல், இன்று தனது பயணத்தை தொடர்ந்ததாகவும், அந்த கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கடத்தல் கும்பல் தலைவர்களில் ஒருவனான முகமத் என்பவன் தெரிவித்ததாக சவுதியிலிருந்து வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
மேலும் இந்த கப்பலை கடத்தியபோது அதில் இருந்த பணியாளர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்றும் முகமத் தெரிவித்துள்ளான்.
கடத்தப்பட்ட இந்த கப்பலில் பிரிட்டன், க்ரோட்டியா, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாளர்களாக இருந்தனர்.இதில் கப்பலின் கேப்டன் போலந்து நாட்டைச் சேர்ந்தவராவார்.
கடத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள கப்பல் துபாயைச் சேர்ந்த சவுதி அராம்கோ என்ற கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|