|
| ஆப்கானில் தற்கொலை தாக்குதலில் 10 பேர் பலி |
| கந்தகார் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 17:19 IST ) | |
ஆப்கானிஸ்தானில் தெற்குப் பகுதியில் இன்று நடந்த மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் 10 பேர் பலியானார்கள்.
நிம்ராஷ் மாகாணத்தில் உள்ள கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த ஒரு உயர் போலீஸ் உயரதிகாரியை குறிவைத்து மனித வெடிகுண்டாக வந்த ஒருவன், தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினான்.
இதில் அந்த போலீஸ் அதிகாரி உள்பட குறைந்தது 10 பேராவது பலியானதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் ஆஸாத் தெரிவித்தார்.
இதனிடையே ஷாபூலில் உள்ள தெற்கு மாகாணத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டணி படைகள் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலியானதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|