யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
காஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை
ஜெருசேலம் (ஏஜென்சி), 6 ஜனவரி 2009   ( 17:23 IST )
காஸா மீதான தாக்குதலை நிறுத்வேண்டுமென்றால் மாஸ் இயக்கத்தினர் யுதங்களை கீழே போட வேண்டும் என இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

எந்த ஒரு புதிய அமைதி ஏற்பாட்டிற்கும் ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதங்களை குவிப்பது தடுக்கப்படுவதுதான் அடிப்படையான அவசியமாகும்.இதுதான் போரை நிறுத்துவதா அல்லது நிறுத்துவதா என்பதை முடிவு செய்யும் என்று இஸ்ரேல் பிரதமர் ஆல்மர்ட்டின் செய்தி தொடர்பாளர் மார்க் ரெகேவ் இன்று தெரிவித்தார்.

போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன தலைவர்களுக்குமிடையே மத்தியஸ்த்தில் ஈடுபட்டுள்ள ஃபிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிடமும் இஸ்ரேல் பிரதமர் இக்கருத்தையே தெரிவித்துள்ளதாகவும் ரெகேவ் மேலும் கூறினார்.

கடந்த ஆறு மாத காலம் போர் நிறுத்தம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தையொட்டியுள்ள எல்லையில் உள்ள குகைகள் வழியாக ஆயுதங்களை தருவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீனாவில் சாலை விபத்தில் 13 பேர் பலி
காஸா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
இந்தியா தந்த ஆதாரத்தை நிராகரிக்கவில்லை : பாக்.
இலங்கையில் தமிழர் ஆதரவு வானொலி, டிவி மீது தாக்குதல்
இந்தியா அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்கிறோம்: பாக்.
கனடாவில் கள்ள நோட்டு அதிகரிப்பு
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...