|
| கனடாவில் கள்ள நோட்டு அதிகரிப்பு |
| டொரனடோ (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 13:57 IST ) | |
கனடாவில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் சுமார் 5 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 20 டாலர் மற்றும் 100 டாலர் மதிப்புடைய கள்ள டாலர் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாக 'பேங்க் ஆப் கனடா ' ஆவண அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்தே கனடாவில் கள்ள டாலர் நோட்டுக்களின் புழக்கம் இரு மடங்காக அதிகரித்து வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ள டாலர் நோட்டுக்களில் பெரும்பாலானவை டொரனடோ மற்றும் மான்ட்ரீல் ஆகிய நகரங்களிலேயே புழக்கத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|