|
| பாகிஸ்தானில் இன்றும் நிலநடுக்கம் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 11:42 IST ) | |
அண்டை நாடான பாகிஸ்தானில் இரண்டாவது நாளாக இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் இஸ்லாமாபாத், வட மேற்கு மாகாணம், பஞ்சாம் மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது. எனினும் எவ்விதமான உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், வட இந்திய மாநிலங்களில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் நேற்று 5.9 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|