|
| ஆள் இல்லாத கிளிநொச்சியை பிடித்த ராணுவம்: புலிகள் |
| கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 09:27 IST ) | |
ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைநகரமாக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதாக இலங்கை அரசு நேற்று அறிவித்தது.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:
கிளிநொச்சியில் வசித்து வந்த சுமார் 3 லட்சம் மக்கள் வடகிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். விடுதலைப் புலிகளின் தலைமையகமும் மாற்றப்பட்டு விட்டது. மொத்தத்தில் ஆட்களே இல்லாத கிளிநொச்சியை இலங்கை ராணுவம் பிடித்துள்ளது.
கிளிநொச்சியை காப்பாற்றுவதற்கான தற்காப்புப் போரில் எங்களது சார்பில் மிக குறைவான உயிர்சேதமே ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|