|
| கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டோம்: இலங்கை |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009 ( 16:30 IST ) | |
விடுதலைப் புலிகளின் அரசியல் தளமான கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தளமாக இருக்கும் கிளிநொச்சி பிடிக்க ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இறுதியியில், கிளிநொச்சி நகருக்குள் ராணுவம் நுழைந்ததால் விடுதலைப் புலிகள் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டனர்.
இதுகுறித்த தகவல்கள் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்பட அனைத்து தலைவர்களையும் விரைவில் பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று மாலை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில், இதுகுறித்து மேலும் பல செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|