|
| தைவானில் கடலுக்கடியில் பூகம்பம்! |
| தைபே (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009 ( 14:08 IST ) | |
தைவான் நாட்டில் கடலுக்கடியில் மிதமான பூகம்பம் ஏற்பட்டது.
தைவான் நாட்டின் ஹெங்சுன் மாகாணத்தின் தென்மேற்கே, பிங்டுங் என்ற கிராமப் பகுதியில் இன்று காலை 9.39 மணிக்கு திடீர் பூகம்பம் ஏற்பட்டது.
கடலுக்கு அடியில் சுமார் 93 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவாகி இருந்தது. எனினும், இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தைவானில் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படுவது வழக்கம். கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சுமார் 2,400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|