யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தாய்லாந்து : சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கியது
பாங்காக் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 13:39 IST )
தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் பாங்காக் விமான நிலையத்திற்குள் புகுந்து நடத்திய போராட்டம் காரணமாக, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் அந்த விமான நிலையம் மூடப்பட்டு,விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் சுமார் 3 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், புதிய பிரதமரை பதவியில் அமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், போராட்டக்காரர்களின் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக பாங்காக் சுவர்ணபுமி சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு, மீண்டும் விமானப் போக்குவரத்து துவங்கியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜப்பானின் வட பகுதியில் நிலநடுக்கம்
தெற்காசியா கவலையளிக்கும் பகுதியாக உள்ளது : ஒபாமா
மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் தேசமற்றவர்கள் : ஜர்தாரி
மும்பை தாக்குதல் குறித்து கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வுக்கு தயா‌ர்: பா‌கி‌ஸ்தா‌ன்
மும்பை தாக்குதல்: முன்கூட்டியே எச்சரித்த யு.எஸ்.
இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு : ஒபாமா
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...