யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மும்பை தாக்குதல் குறித்து கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வுக்கு தயா‌ர்: பா‌கி‌ஸ்தா‌ன்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 13:00 IST )
மு‌ம்பை‌யி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல் தொடர்பான கு‌‌ற்றவா‌ளிகளை‌க் க‌ண்டு‌பிடி‌க்க இ‌ந்‌தியாவுட‌ன் இணை‌‌ந்து கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வு நட‌த்த‌த் யா‌ர் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌‌ல் உரையாற்றிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமை‌ச்ச‌ர் ஷா மெஹ‌்மூ‌த் குரே‌ஷி கூறியதாவது :

மு‌ம்பை‌யி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ள் வ‌ன்மையாக‌க் க‌‌ண்டி‌க்க‌த்த‌க்கவை. இதுபோ‌ன்ற கொடூரமான தா‌க்குத‌ல்களு‌க்கு எ‌ந்த‌வித ‌நியாமு‌ம் க‌ற்‌பி‌க்க முடியாது.இத‌ற்கு‌‌ப் ‌பி‌ன்னா‌ல் உ‌ள்ள கு‌‌ற்றவா‌ளிகளை‌க் க‌ண்டு‌பிடி‌க்க இ‌ந்‌தியாவுட‌ன் இணை‌‌ந்து கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வு நட‌த்த‌ பாகிஸ்தான் தயாராக உள்ளது.

மு‌ம்பை பய‌ங்கரவாத‌‌த் தா‌க்குத‌ல்க‌ள் தொட‌ர்பான ‌விசாரணை‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு முழுமையான ஒ‌த்துழை‌ப்பை வழ‌ங்‌க பா‌கி‌ஸ்தா‌ன் தயாராக உ‌ள்ளது .

பய‌ங்கரவாதம‌் ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய சவா‌ல்.கூ‌ட்டு நடவடி‌க்கைகளா‌‌ல் மு‌றியடி‌க்க‌ப்பட வே‌ண்டிய பொது எ‌தி‌ரி அது.

இர‌ண்டு நாடுகளு‌ம் ‌சி‌க்கலான சூழலை எ‌தி‌ர்கொ‌ண்டு‌ள்ள இ‌ந்த நேர‌த்‌தி‌ல் இர‌ண்டு தர‌ப்‌‌பினரு‌ம் பொறுமையாகவு‌ம், கவனமாகவு‌ம், ச‌கி‌ப்பு‌த்த‌ன்மையுடனு‌ம், ஒருவ‌ர் ‌மீது ஒருவ‌ர் ப‌‌ழி சொ‌ல்வதை‌த் த‌வி‌ர்‌த்து‌ம் செய‌ல்பட வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்
எ‌ன்றா‌ர் அவர்.

அதே சமயம் இந்தியா அளித்த பட்டியலில் உள்ள மசூத் அசார் (ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத் தலைவன்), ஹஃபீஸ் மொஹம்மது சையத் (லஸ்கர் ஈ தயீபா தலைவன்), தாவூத் இப்ராஹீம் (மும்பை நிழல் உலக தாதா) ஆகியோர் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை‌க் கைது செய்து ஒப்படை‌ப்பது கு‌றி‌த்து அவர் தனது உரையில் எதையு‌ம் தெ‌‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல்: முன்கூட்டியே எச்சரித்த யு.எஸ்.
இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு : ஒபாமா
கொக்கவில் நகரை பிடித்தது இலங்கை ராணுவம்!
தைவனில் கடும் நிலநடுக்கம்
ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி: ஒபாமா
மும்பை தாக்குதல் : பாக். ஒத்துழைக்க யு.எஸ்.அறிவுறுத்தல்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...