யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி: ஒபாமா
சிகாகோ (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008   ( 11:39 IST )
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவின் அமைச்சரவையில் ஹிலாரி கிளிண்டனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா, வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில், அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ஒபாமா தற்போது அறிவித்துள்ளார்.

தற்போது ராணுவ அமைச்சராக இருக்கும் ராபர்ட் கேட்ஸ் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என்றும் ஒபாமா அறிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல் : பாக். ஒத்துழைக்க யு.எஸ்.அறிவுறுத்தல்
பாக். மீது குற்றம் சாட்ட வேண்டாம்: ஜர்தாரி
பாக்.கில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி
பாகிஸ்தானில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்தியா வருகிறார் காண்டலீசா ரைஸ்
எல்லையில் படைக்குவிப்பா? பாக். மறுப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...