யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மும்பை தாக்குதல் : பாக். ஒத்துழைக்க யு.எஸ்.அறிவுறுத்தல்
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008   ( 20:16 IST )
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் அரசு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்வேண்டும் என்று மெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், அதிபர் புஷ்ஷின் அறிவுரைக்கு ஏற்ப, ரைஸ் நாளை மறுதினம் டெல்லி வரவுள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் எங்கே சென்றாலும் அதனை பாகிஸ்தான் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும், இதில் இந்தியாவிற்கு அந்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மும்பை தாக்குதல் தொடர்பாக எந்த முடிவிற்கும் இப்போது வருவதற்கில்லை.ஆனால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் பாகிஸ்தான் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரைஸ் தெரிவித்தார்
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக். மீது குற்றம் சாட்ட வேண்டாம்: ஜர்தாரி
பாக்.கில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி
பாகிஸ்தானில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்தியா வருகிறார் காண்டலீசா ரைஸ்
எல்லையில் படைக்குவிப்பா? பாக். மறுப்பு
போர் மூளுமா? இந்தியா- பாக். எல்லையில் பதற்றம்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...