யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
புலிகளின் விமான ஓடுதளத்தை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு
கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 17:30 IST )
கிளிநொச்சி அருகே உள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி அருகே உள்ள பரந்தன்-பூனேரி சாலையில் கைப்பற்றப்பட்ட இந்த விமான ஓடு தளம்,
நிவில் என்ற இடத்தில் உள்ளதாகவும், இதனை விடுதலைப் புலிகள் தங்களது சிறிய ரக விமானங்களை இயக்க பயன்படுத்தி வந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தனுக்கு 14 கி.மீ. மேற்கே நிலை கொண்டுள்ள இலங்கை ராணுவம் அந்தப் பகுதியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'போர் நிறுத்தம் அறிவிக்க தயாராகும் இலங்கை'
பாக்.கில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி
விடுதலை கோரி பாக். அணு விஞ்ஞானி மனு
காத்மாண்டு: இந்திய தூதர் கார் மீது தாக்குதல்
இலங்கை: மேலும் 2 இடங்களை கைப்பற்றியது ராணுவம்!
தாய் பிரதமர் அலுவலகத்தில் குண்டு வீசி தாக்குதல்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...