யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
'போர் நிறுத்தம் அறிவிக்க தயாராகும் இலங்கை'
கொழும்பு (ஏஜென்சி), 21 நவம்பர் 2008   ( 14:15 IST )
இந்திய அரசு கொடுத்துவரும் நெருக்கடி காரணமாக, இலங்கை அரசு போர் நிறுத்தம் குறித்து அறிவிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் போரினால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. பூநகரியை ராணுவம் பிடித்துவிட்டதாக ராஜபக்சே கூறுவது தனது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளும் ஓர் உத்தியே.

கடந்த 1993௦௦ஆம் ஆண்டு நவம்பரில் விடுதலைப் புலிகளிடமிருந்து பூநகரி கைப்பற்றப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் கூறின.ஆனால், இலங்கை ராணுவம் பெரும் இழப்பை சந்தித்ததுதான் மிச்சம்.

இலங்கை ராணுவத்தினர் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேறினாலும்கூட இந்தப் போரில் அவர்களால் வெற்றிப்பெற முடியாது.

எனவே, போர் நிறுத்தம் செய்வது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி
விடுதலை கோரி பாக். அணு விஞ்ஞானி மனு
காத்மாண்டு: இந்திய தூதர் கார் மீது தாக்குதல்
இலங்கை: மேலும் 2 இடங்களை கைப்பற்றியது ராணுவம்!
தாய் பிரதமர் அலுவலகத்தில் குண்டு வீசி தாக்குதல்
புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...