யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
காத்மாண்டு: இந்திய தூதர் கார் மீது தாக்குதல்
காத்மாண்டு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 16:02 IST )
நேபாளத்தில் இந்திய தூதரின் காரை மர்மக் கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓர் கும்பல் தூதரக அதிகாரியின் காரை அடித்து நொறுக்கியது. இதில், கார் பலத்த சேதம் அடைந்தது.

'இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அண்டை நாடுகளில் போதிய பாதுகாப்பு இல்லை' என்பதையே இதுபோன்ற தாக்குதல்கள் காட்டுகின்றன என தூதரக அலுவலக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை: மேலும் 2 இடங்களை கைப்பற்றியது ராணுவம்!
தாய் பிரதமர் அலுவலகத்தில் குண்டு வீசி தாக்குதல்
புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு!
இலங்கை: நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் இ‌ன்று ஒ‌ப்படை‌‌ப்பு!
போலி விசா : மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
விண்ணில் இணையதள சேவை: நாஸா சோதனை வெற்றி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...