யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
போலி விசா : மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
கோலாலம்பூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 16:24 IST )
மலேசியாவிலிருந்து இந்தியா செல்பவர்கள் தங்களது தங்களது விசாவை இந்திய தூதரகத்தில் சரி பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் போலி விசாவில் இந்தியா செல்ல முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்தே இந்தியா செல்பவர்கள் தங்களது விசாவை கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் சரி பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட்டுள்ளதாக, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விமான நிறுவனங்கள், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் அனைத்து டிராவல் ஏஜெண்டுகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விண்ணில் இணையதள சேவை: நாஸா சோதனை வெற்றி
மறைவிடங்களை தேடி தாலிபான்கள் ஓட்டம்
ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதக்குழு அல்ல: பிரிட்டன்
இலங்கை: புலிகளின் 2 படகுகள் மூழ்கடிப்பு
எமர்ஜென்சியை விலக்கிக் கொள்ள கலிதா ஜியா கெடு
அமெரிக்கா: இணைந்து செயல்பட ஒபாமா-மெக்கைன் உறுதி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...