யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மறைவிடங்களை தேடி தாலிபான்கள் ஓட்டம்
நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 12:12 IST )
எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், தாலிபான்கள் மறைவிடங்களை தேடி ஓடுவதாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ பொறுப்பாளர் ஜான் ஸ்பைஸர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர்களுடன் 'டெலி கான்பரன்ஸ்' மூலம் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த ஸ்பைஸர், தாலிபான்களை ஆப்கானிஸ்தானை விட்டு விரட்டியடிக்க அமெரிக்க படைகள் சில திட்டங்களை வகுத்த நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் தற்போது தீவிரமாக தாலிபான்களை தங்களது நாட்டிலிருந்து விரட்டியடிக்க கடும் தாக்குதல் நடத்தி வருகிறது என்றார்.

மேலும் குளிர் காலம் முடிந்த பின்னர் கடந்த ஆண்டைவிட தாலிபான்களின் வன்முறை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதினாலேயே தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்ததாக அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதக்குழு அல்ல: பிரிட்டன்
இலங்கை: புலிகளின் 2 படகுகள் மூழ்கடிப்பு
எமர்ஜென்சியை விலக்கிக் கொள்ள கலிதா ஜியா கெடு
அமெரிக்கா: இணைந்து செயல்பட ஒபாமா-மெக்கைன் உறுதி
பிரான்ஸ் மீது தாக்குதல்: தாலிபான்கள் மிரட்டல்
புலிகள் பதிலடி: ராணுவத்தினர் 38 பேர் பலி!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...