|
| ' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் ' |
| லண்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 17:40 IST ) | |
வருகிற 2011 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் தங்கள் நாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஈராக் பாதுகாப்பு ஆலோசகர் முவாஃபக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ஈராக் படைகள் வருகிற 2011 ஆம் ஆண்டுக்குள் வெளியேறுவதற்கான கால அட்டவணை மற்றும் அது தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஈராக் அமைச்சரவை இந்த வார இறுதிக்குள் ஒப்புதல் அளித்துவிடும் என முவாஃபக் தெரிவித்ததாக லண்டனிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாடுகளை அனுமதித்தது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|