யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா ராஜினாமா!
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 12:28 IST )
மெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அமெரிக்க செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ள கறுப்பினத் தலைவர் பராக் ஒபாமா, இலினாய்ஸ் மாகாண செனட் உறுப்பினராக உள்ளார்.

நாட்டின் புதிய அதிபராக ஜனவரி 20ம் தேதி அவர் பதவியேற்கவுள்ள நிலையில், தனது மாகாண செனட் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

செனட் உறுப்பினர் பதவி 6 ஆண்டுகளை கொண்டது. இதில் இரு வருடங்கள் மட்டுமே நீடித்த ஒபாமா தற்போது நாட்டின் அதிபராகவே தேர்ந்து எடுக்கப்பட்டுவிட்டார்.

இலியாட்ஸ் மாகாணத்தின் புதிய செனட் உறுப்பினராக, ராட் பிளாகோஜேவிச் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதிபர் பதவிக்கான முன்னாள் வேட்பாளர் ஜெஸ்சி ஜாக்சனின் மகன், ஜூனியர் ஜாக்சனுக்கும் புதிய செனட் உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜி- 20 மாநாடு: பிராங்க்பர்ட்டில் மன்மோகன்
ஆப்கான் அதிபருடன் பாக். அதிபர் பேச்சுவார்த்தை
அமை‌தி‌ப் பே‌ச்சுக்கு தயா‌ர்: தா‌லிபா‌ன் அறிவிப்பு!
பாக்.கில் ஈரான் தூதர் கடத்தல்: பாதுகாவலர் சுட்டுக்கொலை!
' ஜி 20 மாநாடு : ஒபாமா பங்கேற்க மாட்டார் '
ஈராக் : கார் குண்டு வெடித்து 3 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...