யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சீனாவில் கடும் நிலநடுக்கம்
பீஜிங் (ஏஜென்சி), 10 நவம்பர் 2008   ( 10:25 IST )
சீனாவில் இன்று டுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் வட மேற்கு பகுதியிலுள்ள கிங்காய் மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.22 மணியளவில் ( இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.22 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் குலுங்கின.இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்தவர்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

தலைநகர் பீஜிங்கின் மேற்கே 1,800 கிலோ மீட்டர் தூர பரப்பளவில் மையம் கொண்டிருந்த கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரிட்டனில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்!
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வேலை‌யி‌ல்லா‌த் ‌தி‌ண்டா‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌ப்பு
ஹைட்டியனில் பள்ளி கட்டடம் இடிந்து 47 பேர் பலி!
அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்த முன்னுரிமை : ஒபாமா
ராணுவ ஒதுக்கீட்டை அதிகரித்தது இலங்கை
பாகிஸ்தானில் இரட்டை தற்கொலை தாக்குதல் : 19 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...