யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாகிஸ்தானில் இரட்டை தற்கொலை தாக்குதல் : 19 பேர் பலி
கார் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 12:05 IST )
வட மேற்கு பாகிஸ்தானில் நிகழ்ந்த ரட்டை தற்கொலை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

பஜூர் மாவட்டம் கார் என்ற இடத்தில் தற்கொலை தீவிரவாதி ஒருவன், பழங்குடியினத்தவர்கள் கூடியிருந்த இடத்தில் தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர் ; 45 பேர் காயமடைந்தனர்.

அதேபோன்று ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே உள்ள மிங்கோரா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் மீது, தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து வெடிக்கச் செய்ததில், 2 பேர் கொல்லப்பட்டனர் ; 11 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே பஜூர் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் தீவிரவாதிகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஒபாமா!
ஒபாமாவின் ஆலோசகர் ஓர் இந்தியர்!
வ‌ன்‌னி‌யி‌ல் 20,000 குடு‌ம்ப‌ங்கள் தவிப்பு : ஐ.நா
வங்கதேசம் திரும்பினார் ஹசீனா: தேர்தலில் போட்டி!
பூடானில் புதிய மன்னர் முடிசூடினார்
ஒபாமா வெற்றி: புஷ், ஹிலாரி வாழ்த்து!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...