யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஒபாமா!
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 11:32 IST )
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா முதன் முறையாக இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

சிகாகோவில் உள்ள பிரபலமான ஓட்டலில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

அதற்கு முன்னதாக, ஒபாமா தனது பொருளாதார ஆலோசகர்களான லேரி சம்னர்ஸ், ராபர்ட் ரூபின், பால் ஓல்கர் மற்றும் கூகுள் தலைவர் எரிக் ஸ்மிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

இன்றைய நிகழ்ச்சி நிரல்படி, மேலும் பல முக்கியப் பிரமுகர்களையும் ஒபாமா சந்தித்து பேசுவுள்ளார்.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதால் பல்வேறு நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் சிகாகோ நகரில் குவிந்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒபாமாவின் ஆலோசகர் ஓர் இந்தியர்!
வ‌ன்‌னி‌யி‌ல் 20,000 குடு‌ம்ப‌ங்கள் தவிப்பு : ஐ.நா
வங்கதேசம் திரும்பினார் ஹசீனா: தேர்தலில் போட்டி!
பூடானில் புதிய மன்னர் முடிசூடினார்
ஒபாமா வெற்றி: புஷ், ஹிலாரி வாழ்த்து!
சாமானியனாக இருந்து அதிபராக உயர்ந்த ஒபாமா
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...