|
| ஒபாமாவின் ஆலோசகர் ஓர் இந்தியர்! |
| நியூயார்க் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 11:08 IST ) | |
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா, தனது ஆலோசகராக ஓர் இந்தியரை நியமித்துள்ளார்.
சோனல் ஷா என்ற அந்த பொருளாதாரா வல்லுனர் பிரபல 'கூகுள்' நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனல், வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் குழுவில் விரைவில் இடம்பெறவுள்ளார்.
தற்போது 40 வயதாகும் இவர், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற அனுபவம் உள்ளவர் என அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|