யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
வங்கதேசம் திரும்பினார் ஹசீனா: தேர்தலில் போட்டி!
தாஹா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 நவம்பர் 2008   ( 11:51 IST )
தேர்தலில் போட்டியிடுவதற்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா, ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

61 வயதாகும் அவரது உடல் நிலை மோசமானதால், மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்காக, சிறப்பு அனுமதியின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 12ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்ற அவர் கடந்த 5 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், வங்கதேசத்தில் அடுத்தமாதம் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதற்காக ஹசீனா இன்று தாயகம் திரும்பினார்.

விமானம் மூலம் தாஹா வந்திறங்கிய ஹசீனாவை, விமான நிலையத்தில் காத்திருந்த அவரது கட்சியை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வரவேற்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பூடானில் புதிய மன்னர் முடிசூடினார்
ஒபாமா வெற்றி: புஷ், ஹிலாரி வாழ்த்து!
சாமானியனாக இருந்து அதிபராக உயர்ந்த ஒபாமா
அமெரிக்காவில் மாற்௦றங்கள் : ஒபாமா பேச்சு
அதிபர் தேர்தலில் ஒபாமா அபார வெற்றி
முதல் வாக்குப்பதிவில் ஒபாமாவுக்கு வெற்றி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...