|
| செசன்யாவில் நிலநடுக்கம் ; 13 பேர் பலி |
| மாஸ்கோ(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 16:18 IST ) | |
செசன்யாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர் ; 100க்கும் அதிகமனோர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தினால் செசன்யாவில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்ததுடன், சாலைகளும் சேதமடைந்தனர்.
மேலும் 3 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
செசன்யாவில் உள்ள காக்கசஸ் மலைப் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ,அண்டை நாடுகளான ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|