யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
ஜகார்தா (ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008   ( 12:06 IST )
இந்தோனேஷியாவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்து.

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை 1.21 மணியளவிலும், அதற்கு அடுத்த அரை மணி நேரத்தில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்களும், வீடுகளும் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர்.

மேலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் குறைந்த அளவே பதிவானதால், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி ஒப்பந்தம்: பிரணாப் - ரைஸ் கையெழுத்திட்டனர்
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அணுசக்தி: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து!
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு ; 16 பேர் பலி
வேதியியல் நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...