|
| பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு |
| ஓஸ்லோ(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 18:18 IST ) | |
பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அக்திசாரிக்கு 2008 ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ஐரோப்பாவிலுள்ள பால்கான்ஸ் மற்றும் கிழக்கு தைமரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், மேலும் பல கண்டங்களில் நிலவிய சர்வதேச பிரச்சனைகளை தீர்த்து வைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் நோபல் பரிசு தேர்வுக் குழு, இந்த விருதை அவருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவ மார்ட்டி மேற்கொண்ட முயற்சிகளை அமைதிக்கான நோபல் பரிசு தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து உறுப்பினர்களும் வெகுவாக புகழ்ந்துள்ளனர்.
இதனிடையே தமக்கு இந்த விருது அளிக்கப்படுவதற்கு மிகுந்த மகிழ்ச்சியுறுவதாகவும், நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மார்ட்டி தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|