|
| இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு |
| ஸ்டாக்ஹோம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 09:54 IST ) | |
2008ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக பிரெஞ்சு நாவலாசியர் ஜீன் மேரி குஸ்தவ் கிளெசியோ (68) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் புதிய பரிமாணத்தில் நாவல் எழுதும் வல்லமை படைத்தவர். துணிகர சம்பவங்களை கவிதை நடையில் எழுதுபவர்.
கடந்த 1980ல் 'டிசெர்ட்' என்ற நாவலை எழுதி சிறந்த நாவலாசிரியராக புகழ் பெற்றார். இதற்காக பிரெஞ்சு அகாடமியின் விருதையும் பெற்றுள்ளார்.
நாவல்கள், குழந்தைகளுக்கான கதைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த இலக்கிய சேவைகளுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டதாக ஸ்வீடிஷ் அகாடமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|