|
| 123 ஒப்பந்தத்தில் முகர்ஜி - ரைஸ் நாளை கையெழுத்து |
| வாஷிங்டன் (ஏஜென்சி), 9 அக்டோபர் 2008 ( 13:04 IST ) | |
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் ஆகியோர் நாளை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.
இந்திய - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதாவை சட்டமாக்கும் வகையில் அதிபர் புஷ் நேற்று கையெழுத்திட்டார்.
இதன் மூலம், பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில்,இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் கண்டலீசா ரைஸ் ஆகியோர் நாளை கையெழுத்திடுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|