யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அணுசக்தி ஒப்பந்தம்: புஷ் கையெழுத்திட்டார்!
வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008   ( 09:12 IST )
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை சட்டமாக்கும் வரைவில் அதிபர் புஷ் இன்று கையெழுத்திட்டார்.

இந்திய - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தன. இந்த மசோதாவை சட்டமாக்கும் வகையில் அதிபர் புஷ் கையெழுத்திட்டார்.

இதன் மூலம், பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் கண்டலீசா ரைஸ் ஆகியோர் நாளை கையெழுத்திடுகின்றனர்.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, அதிபர் புஷ் கூறுகையில், "அணு எரிபொருள் வழங்குவது தொடர்பாக, அமெரிக்காவை இந்தியா முழுமையாக நம்பலாம். 123 ஒப்பந்தத்தில் உள்ளபடியே இந்த திட்டம் செயல்படும்" என்றார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் இன்று கையெழுத்து!
இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் நாளை கையெழுத்து!
ஐ.நா. பொதுச் செயலர் விரைவில் இந்தியா பயணம்
சரப்ஜித் விடுதலை பற்றி ஜர்தாரி முடிவுசெய்வார்: பரூக்
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...