யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
ஸ்டாக்ஹோம் (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008   ( 13:02 IST )
2008ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஓர் அமெரிக்கர் மற்றும் 2 ஜப்பானியர் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணு இயற்பியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக, ஜப்பானைச் சேர்ந்த மகோடா கோபயாஷி, தோஷிடே மஸ்கவா மற்றும அமெரிக்காவைச் சேர்ந்த யோசிரோ நம்பு ஆகிய 3 பேருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை ராயல் ஸ்வீடுஷ் அறிவியல் அகாடமி நேற்றிரவு அறிவித்தது. மொத்த பரிசுத் தொகையான 14 லட்சம் டாலர்களை இந்த மூவரும் பகிர்ந்துக் கொள்வர்.

டிசம்பர் 10ம் தேதி ஸ்டாகோமில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் நாளை கையெழுத்து!
ஐ.நா. பொதுச் செயலர் விரைவில் இந்தியா பயணம்
சரப்ஜித் விடுதலை பற்றி ஜர்தாரி முடிவுசெய்வார்: பரூக்
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா
எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...