யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் நாளை கையெழுத்து!
வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 19:27 IST )
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அதை சட்டமாக்கும் வரைவில் அதிபர் புஷ் நாளை கையெழுத்திடுகிறார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் ஸ்டேன்செல் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12.20 மணிக்கு அதிபர் புஷ் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான சட்டத்தில் கையெழுத்திடுவார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடவடிக்கை மேற்கொண்ட இந்திய-அமெரிக்க சமுதாயத்தினர் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் இருவரும் வரும் 10ம் தேதி 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐ.நா. பொதுச் செயலர் விரைவில் இந்தியா பயணம்
சரப்ஜித் விடுதலை பற்றி ஜர்தாரி முடிவுசெய்வார்: பரூக்
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா
எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல்
ஆப்கான் - தாலிபான் அமைதி பேச்சு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...