யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஐ.நா. பொதுச் செயலர் விரைவில் இந்தியா பயணம்
ஐக்கிய நாடுகள் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 11:17 IST )
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கி-மூன் இம்மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத துவக்கத்திலோ இந்திசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இத்தகவலைத் தெரிவித்த ஐக்கிய நாடுகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் மிஷேலி மோன்டாஸ், பான் கி-மூன் இந்தியா பயணத் தேதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இந்தப் பயணத்தின்போது, வங்க தேசத்துக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் செல்வார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மணிலாவில் இம்மாதம் 27-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள 'குடிப்பெயர்வு' தொடர்பான மாநாட்டில் பான் கி-மூன் கலந்துகொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரப்ஜித் விடுதலை பற்றி ஜர்தாரி முடிவுசெய்வார்: பரூக்
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா
எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல்
ஆப்கான் - தாலிபான் அமைதி பேச்சு
சரப்ஜித்துடன் பாக். சட்டஅமைச்சர் இன்று சந்திப்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...