யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
காபூல் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008   ( 16:23 IST )
ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாடுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அதிகாலை 3.26 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதேபோன்று சீனாவின் வடமேற்கு பகுதியிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 8.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

கடந்த மே மாதம் 12ம் தேதி 7.9 ரிக்டர் அளவில் சியாச்சின் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா
எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல்
ஆப்கான் - தாலிபான் அமைதி பேச்சு
சரப்ஜித்துடன் பாக். சட்டஅமைச்சர் இன்று சந்திப்பு!
கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் : 25 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...