|
| உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா |
| சியோல் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008 ( 16:20 IST ) | |
கடுமையான உணவு பஞ்சத்திற்குமிடையேயும் கடந்த ஐந்தாண்டுகளில் வட கொரியா 65 மில்லியன் டாலர்களுக்கு ஆயுதம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுக்கு சராசரியாக 13 மில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்கியுள்ள தென்கொரியா, இந்த ஆயுதங்களை சீனா, ரஷ்யா,ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இவற்றை வாங்கியுள்ளது.
இந்த தகவலை தென்கொரிய உளவுத் துறை கண்டறிந்துள்ளதாகவும், அதே சமயம் இதனை தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிபடுத்திட மறுத்துவிட்டதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|