யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி
பிஷ்கேக் (ஏஜென்சி), 6 அக்டோபர் 2008   ( 11:27 IST )
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 58 பேர் பலியாயினர்.

தெற்கு கிர்கிஸ்தானின் அலைஸ்கி என்ற மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவிவியல் ஆய்வு மையமை தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தில் 58 பேர் பலியாயினர்; 50 பேர் பலத்த காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அவசரகால நிலைகளுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 120-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாக, அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் : 20 பேர் பலி
பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
அணுசக்தி ஒப்பந்தம் : அக்.8-ல் புஷ் கையெழுத்து
ரஷ்ய ஆயுதக் கிடங்குகளிலிருந்து 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
பாக்.கில் யு.எஸ். படை தாக்குதல் ; 20 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...