யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்.கில் அமெரிக்க படை தாக்குதல் ; 3 பேர் பலி
மிரன்ஷா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008   ( 12:08 IST )
ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் மெரிக்க படை இன்று நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் ; 20 பேர் காயமடைந்தனர்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஷ்ரிஸ்தானிலுள்ள மிரான்ஷா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்தது.அங்குள்ள மதரசா ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அமெரிக்க படை ஏவுகணையை வீசி தாக்கியது.

இதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவமும் உறுதிபடுத்தியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ்.: அணு ஒப்பந்தம் இன்று பார்லி.யில் தாக்கல்!
பாக். குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 30ஐ தாண்டியது!
பாக்.அதிபர் தேர்தலில் சர்தாரி வெற்றி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி
யு.எஸ்.நிதி :பாக்.கிடம் கணக்கு கேட்கிறார் ஒபாமா
பாக். அதிபர் தேர்தல்; வாக்குப் பதிவு துவங்கியது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...