|
| பாக். குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 30ஐ தாண்டியது! |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008 ( 17:59 IST ) | |
பாகிஸ்தானில் நேற்று நடந்த கார் குண்டு தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 30ஐ தாண்டியுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பதபெர் என்ற இடத்தில் போலீஸ் சோதனைச் சாவடி இருந்தது. இதை குறிவைத்து மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான்.
இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக கூறப்பட்டது. இதில், அருகேயுள்ள இரண்டு மார்க்கெட் பகுதிகளும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 15 வாகனங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 30ஐ தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் மற்றும் பள்ளிக்குழந்தைகளும் இந்த விபத்தில் உடல் சிதறி பலியாகியுள்ளனர். காயமடைந்த 70க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|