யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பா‌கி‌ஸ்தானுட‌ன் நெரு‌க்கமான உறவு: அமெ‌ரி‌க்கா உறுதி
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 16:05 IST )
பா‌கி‌ஸ்தானுடன் நெரு‌க்கமான உறவு தொட‌ர்ந்து ‌‌‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று‌ அமெ‌ரி‌க்கா கூ‌றியு‌ள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராப‌ர்‌ட் உ‌ட், மேலும் கூறியதாவது :

பா‌கி‌ஸ்தானுடனான எ‌ங்களது உறவு உறு‌தியான ஒ‌ன்று. ‌‌தீ‌விரவாத‌த்து‌க்கு எ‌திரான போ‌ரி‌ல் இ‌‌து ஒரு மு‌க்‌கியமான கூ‌ட்ட‌ணியாகு‌ம். நா‌ங்க‌ள் பா‌கி‌ஸ்தானுட‌ன் தொட‌ர்‌ந்து ப‌‌ணியா‌ற்றுவோ‌ம்.இது ஒரு சாதாரணமான ‌நிலைய‌ல்ல.

பா‌கி‌ஸ்தா‌ன் அரசு‌க்கு தாலிபா‌ன், அ‌ல்-காய்தா ‌தீ‌விரவாத இய‌க்க‌ங்க‌ள் ‌மிகவு‌ம் ஆ‌ப‌த்தான வகை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது. எ‌ங்களு‌க்கு‌ம் அதே ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌அ‌ந்த ‌‌தீ‌விரவா‌த இய‌க்க‌ங்களை தோ‌ற்கடி‌க்க எ‌ங்க‌ள் ஒ‌த்து‌ழை‌ப்பை அ‌திக‌ரி‌க்க தேவையான வ‌ழிகளை நா‌ங்க‌ள் எ‌‌தி‌ர்‌பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம்.

தீ‌விரவாத இய‌க்க‌ங்க‌ள் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ம‌ட்டு‌மி‌ல்லாம‌ல் ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னிலு‌ம் செ‌ய‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நிலநடு‌க்க‌ம்
பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்: இலங்கை படை‌யின‌ர் 4 பே‌ர் ப‌லி
அணு சக்தி ஒப்பந்தத்தில் ஒளிவுமறைவில்லை : யு.எஸ்.
எல்லையில் தாக்குதல் : யு.எஸ்.தூதரிடம் பாக்.கண்டனம்
கிலானி மீது தாக்குதல்: தாலிபான் பொறுப்பேற்பு
இ‌ந்‌தியா‌வுக்கு ‌வில‌க்கு : எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம் இன்று துவக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...