யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நிலநடு‌க்க‌ம்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 15:48 IST )
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌‌ன் டமே‌ற்கு புறநக‌ர் மாகாண‌த்‌தி‌ல் இ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் 5.3 ஆக ப‌‌திவா‌ன இந்த நிலநடு‌க்க‌ம் தலைநக‌ர் இ‌ஸ்லாமாபா‌த்‌, லாகூ‌ர், முஷாஃபராபா‌த், அ‌ப்போடாபா‌த் ‌சி‌‌ட்ர‌ல் ம‌ற்று‌ம் மாலகா‌‌‌ந்த் ஆ‌கிய இட‌ங்க‌ளிலு‌ம் உணர‌ப்ப‌ட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடிவந்தனர்.

எ‌‌னினு‌ம், இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌த்தா‌ல் உ‌‌யி‌ர்‌ச்சேதமோ அ‌ல்லது பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக தக‌வ‌ல்க‌ள் இ‌ல்லை.

ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ன் ஹ‌ி‌ந்துகு‌ஷ் ‌பிரா‌ந்‌திய‌த்‌தி‌ல் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் மைய‌ம் கொ‌ண்டிரு‌ந்ததாக அ‌ந்நா‌ட்டு வா‌னிலை ஆரா‌ய்‌ச்‌சி‌ மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்: இலங்கை படை‌யின‌ர் 4 பே‌ர் ப‌லி
அணு சக்தி ஒப்பந்தத்தில் ஒளிவுமறைவில்லை : யு.எஸ்.
எல்லையில் தாக்குதல் : யு.எஸ்.தூதரிடம் பாக்.கண்டனம்
கிலானி மீது தாக்குதல்: தாலிபான் பொறுப்பேற்பு
இ‌ந்‌தியா‌வுக்கு ‌வில‌க்கு : எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம் இன்று துவக்கம்
தொடர் கலவரம்: தாய்லாந்து பிரதமர் பதவி விலக மறுப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...