|
| 'முஷாரப் பாக்.கை விட்டு வெளியேறுவார் ' |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 15:39 IST ) | |
முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பில்லை என்றும், அதே சமயம் அவர் பாகிஸ்தானைவிட்டு வெளியேறுவார் என்றும் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான ஏஎன்பி தெரிவித்துள்ளது.
'கல்ஃப் நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அக்கட்சி தலைவர் அஸஃபன்தயார், முஷாரப் நாட்டைவிட்டு வெளியேறுவார் என்றே தாம் கருதுவதாக கூறியுள்ளார்.
ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் - என் கட்சியின் அந்த முடிவு தாம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், ஏனெனில் முஷாரப் பதவி விலகிய பின்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும்,பிஎம்எல் - என் கட்சிக்குமிடையே இணைப்பை ஏற்படுத்தக் கூடிய பொதுவான அம்சம் ஏதுமில்லை என்றும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|