யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சீனா‌ : ஆ‌ற்‌றி‌ல் பஸ் க‌வி‌ழ்‌ந்து 11 பே‌ர் ப‌லி!
பீஜிங் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 14:29 IST )
சீனாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலியாகினர்; 31 பேர் படுகாயமடைந்தனர்.

கிழ‌க்கு ‌சீனா‌வி‌ன் ‌ஜியா‌‌ங்சூ மாகாணத்தில் யா‌‌ங்சூ ந‌க‌ர் அருகேயுள்ள ஆற்றுப்பாலத்தில் ஓர் பேரு‌ந்து சென்றுக்கொ‌ண்டிரு‌ந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக பேரு‌ந்‌தி‌ன் மு‌ன்ப‌‌க்க வலதுபுற டய‌ர் வெடி‌த்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேரு‌ந்து, திடீரென பால‌த்‌திலிருந்து விலகி ஆ‌ற்றுக்குள் பாய்ந்தது.

இதில், பேரு‌ந்‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 11 பே‌ர் ‌ப‌லியாகின‌ர். 31 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இதுகுறித்து தகவலறிந்தது மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடை‌ந்தவ‌ர்க‌ள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மனித உரிமைகள் : இந்தியாவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
பாக்: 8 நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி
சீன ரசாயன தொழிற்சாலையில் தீ: 18 பேர் பலி!
சூடா‌ன் விமானக் கடத்தல்: பயணிகள் விடுவிப்பு
துபாய் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி
விடுதலைப்புலிகள் மீண்டும் விமான தாக்குதல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...