யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மனித உரிமைகள் : இந்தியாவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
ஐக்கிய நாடுகள் (ஏஜென்சி), 28 ஆகஸ்டு 2008   ( 10:05 IST )
அமர்நாத் நில விவகாரம் காரணமாக, ஜம்மு - காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீதான பாதுகாப்பு படையினரின் அடக்குமுறை கவலையளிப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்தும் உரிமை, எவருக்கும் உண்டு என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் தூதரக அலுவலகம், "போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும்போது, கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச மனித உரிமைகளின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்," என்று இந்திய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரத்தில், எவ்வித பிரச்சனையை வலியுறுத்தியும் போராட்டம் மேற்கொள்ளும்போது, அதனை அமைதியான முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை. தடி, துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போராட்டக்காரர்கள் வைத்திருக்கக் கூடாது," என்றது ஐ.நா. தூதரகம்.

இந்த விவாகரம் குறித்து, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்: 8 நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி
சீன ரசாயன தொழிற்சாலையில் தீ: 18 பேர் பலி!
சூடா‌ன் விமானக் கடத்தல்: பயணிகள் விடுவிப்பு
துபாய் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி
விடுதலைப்புலிகள் மீண்டும் விமான தாக்குதல்
இந்தோனேஷிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...