யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
துபாய் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி
துபாய் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 11:17 IST )
துபாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 இந்திய தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.

துபாயிலுள்ள நயீப் சவுக் என்ற தங்கும் விடுயில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த விடுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது. இதில் இந்திய தொழிலாளர்கள் 9 பேர் உட்பட 10 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அந்த விடுதியில் உள்ள சமையல் எரிவாயு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விடுதலைப்புலிகள் மீண்டும் விமான தாக்குதல்
இந்தோனேஷிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
நவாஸ் ஷெரீப்புக்கு சர்தாரி மீண்டும் அழைப்பு!
பாக். குண்டுவெடிப்பில் 3 பேர் பலி!
பாக்.கில் தாக்குதல்: யு.எஸ். தூதர் உயிர்தப்பினார்!
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...