யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்.கில் தாக்குதல்: யு.எஸ். தூதர் உயிர்தப்பினார்!
பெஷாவர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 26 ஆகஸ்டு 2008   ( 13:06 IST )
பாகிஸ்தானில் மர்ம ஆசாமி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உயரதிகாரியாக இருப்பவர் லின்னே டிரேஸி. இவர் இன்று காலை தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

யுனிவர்சிட்டி டவுன் அருகே கார் வந்தபோது, காரின் குறுக்கே வந்த மர்ம ஆசாமி ஒருவர், திடீரென கார் கண்ணாடி வழியாக டிரேஸியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

அது குண்டு துழைக்காத கார் என்பதால், டிரேஸி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த மர்ம நபரிடமிருந்து தப்பிப்பதற்காக கார் டிரைவர், உடனடியாக காரை பின்னோக்கி செலுத்தினார். இதனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஆதரவை விலக்கிக் கொண்டது நவாஸ் கட்சி
அடுத்த பிரிட்டிஷ் மன்னர் வில்லியம்ஸ் சார்லஸ் ?
நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி : நவாஸ் கோரிக்கையை ஏற்றார் சர்தாரி
பா‌க் : தாலிபான்கள் ரா‌க்கெ‌ட் தா‌க்குத‌லில் 10 பே‌ர் ப‌லி
சர்தாரிக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்கிறார் நவாஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...