யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி, செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 15:51 IST )
பாகிஸ்தான் மருத்துவமனையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலியாகினர்; 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பெஷாவர் அருகே தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைந்த மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவர், தனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தார்.

இதில், 20 பேர் பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

அந்த தீவிரவாதியின் தலை மற்றும் உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த மருத்துவமனை முழுவதும் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆப்கான் : அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த முயற்சி
பங்காளதேஷ் : நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
முஷாரப் விலகல்: ஒபாமா, மெக்கைன் வரவேற்பு
பாக். புதிய அதிபர் யார் ? : இன்று ஆலோசனை
முஷாரப் ராஜினாமா: சவூதியில் தஞ்சம் அடைகிறார்!
பாக். அதிபர் முஷாரப் பதவி விலகினார்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...