யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கான் : அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த முயற்சி
காபூல் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 15:32 IST )
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று ற்கொலை தாக்குதல் நடத்த முயற்சித்தர்.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த தாலிபான் தீவிரவாதிகள் 6 பேரை ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

தப்பிக்க வழியில்லாமல் போனதால், அவர்கள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.இதில் அவர்கள் 6 பேரும் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

அத்துடன் அவர்களுடன் வந்த மேலும் 7 தீவிரவாதிகளும் , சிவிலியன்கள் 2 பேரும் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பங்காளதேஷ் : நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
முஷாரப் விலகல்: ஒபாமா, மெக்கைன் வரவேற்பு
பாக். புதிய அதிபர் யார் ? : இன்று ஆலோசனை
முஷாரப் ராஜினாமா: சவூதியில் தஞ்சம் அடைகிறார்!
பாக். அதிபர் முஷாரப் பதவி விலகினார்!
நேபாள பிரதமராக பிரசாந்தா இன்று பதவி ஏற்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...