|
| பங்காளதேஷ் : நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி |
| டாக்கா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008 ( 13:06 IST ) | |
பங்காளதேஷில் நிலச்சரிவில் சிக்கிய 5 பேர் அதனடியில் உள்ள சேற்றில் புதைந்து உயிரிழந்தனர்.
பங்காளதேஷின் தென் கிழக்குப் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.நிலச்சரிவு ஏற்பட்ட சேறு நிரம்பிய பகுதி என்பதால், மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டதால், அவர்களையும் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|