யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். புதிய அதிபர் யார் ? : இன்று ஆலோசனை
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 09:40 IST )
அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகியுள்ளதைத் தொடர்ந்து, புதிய அதிபராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பாகிஸ்தான் ஆளும் கூட்டணி இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி, பிஎம்எல்- என் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இது தொடர்பாக இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

அத்துடன் முஷாரப் பத்திரமாக நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்தும் அவர்கள் ஆலோசிக்க உள்ளதாக ஆளும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக பாகிஸ்தான் புதிய அதிபராக சர்தாரி தேர்ந்தெடுக்கப்படலாம் என கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முஷாரப் ராஜினாமா: சவூதியில் தஞ்சம் அடைகிறார்!
பாக். அதிபர் முஷாரப் பதவி விலகினார்!
நேபாள பிரதமராக பிரசாந்தா இன்று பதவி ஏற்பு
நாளை வரை கெடு: முஷாரப் இன்று முடிவு?
' பதவி விலகாவிட்டால் முஷாரப் மீது குற்றச்சாற்று பதிவு '
திபெத்தியர்கள் சித்ரவதை : தலாய் லாமா புகார்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...