|
| திபெத்தியர்கள் சித்ரவதை : தலாய் லாமா புகார் |
| பாரீஸ் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்டு 2008 ( 16:35 IST ) | |
திபெத்தியர்கள் சீன அரசால் சித்ரவதை செய்யப்படுவதாக திபெத்திய தலைவர் தலாய் லாமா குற்றம் சாற்றியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தலாய் லாமா, அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இக்குற்றச்சாற்றைக் கூறியுள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சீன அரசால் திபெத்தியர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அப்பாவி மக்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக ஒலிம்பிக் உணர்வுகளை மதிக்க சீனா தவறிவிட்டதாகவும் அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|